படம் : புன்னகை மன்னன்
பாடியவர் : சித்ரா
இசை : இளையராஜா
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விரிக்கிறேன் பூக்கள் வளர்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
குல தெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா
நீயே அனைக்கவா தீயை அனைக்கவா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் பார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
பாடியவர் : சித்ரா
இசை : இளையராஜா
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விரிக்கிறேன் பூக்கள் வளர்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
குல தெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா
நீயே அனைக்கவா தீயை அனைக்கவா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் பார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
ஏதேதோ என்னம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "ஏதேதோ என்னம் வளர்த்தேன்"
Post a Comment