படம் : உனக்காவே வாழ்கிறேன்
பாடியவர் : பாலசுப்பிரமணியம்
இசை : இளையராஜா
(http://i856.photobucket.com/albums/ab130/Heartbeat777/Unakkaagavevaazhkiren.jpg)
ஆலாபனை( தொடக்கம்)
இளம் சோலை பூர்த்ததா...
என்ன ஜாலம் வண்ண கோலம்
இளம் சோலை பூர்த்ததா...
என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலட்ட
சில மேகங்கள் நீருற்ற
இளம் சோலை பூர்த்ததா
எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம் தான் சொல்லுமா...
பூக்கள் சொல்லாமால் பூ தூவும் மேகம் தேதி தான் சொல்லுமா...
சோலை எங்கும் சுகந்தம்... மீண்டும் இங்கே வசந்தம்...
நெஞ்சம் ஏன் தான் மயங்கும்... கண்கள் சொன்னால் விளங்கும்.
ஒரு மவுணம் தீர்ந்தது.. சுதியோடு சேர்ந்தது..
ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல
இளம் சோலை பூர்த்ததா(2)
ஊமையாய் போன சங்கீதம் ஒன்று இன்று தான் பேசுதோ...ஓ ஓ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்று தான் ஆடுதோ..
கண்ணில் என்ன கனவோ... நெஞ்சில் என்ன நினைவோ...
நம்மை யார் தான் கேட்பது...விதி தானே சேர்ப்பது ...
இந்த பாசம் பாவம் இல்லை...நேசம் மோசம் இல்லை...
கங்கை என்றும் காய்வதும் இல்லை
இளம் சோலை பூர்த்ததா...
என்ன ஜாலம் வண்ண கோலம்
இளம் சோலை பூர்த்ததா...
என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலட்ட
சில மேகங்கள் நீருற்ற
இளம் சோலை பூர்த்ததா...
என்ன ஜாலம் வண்ண கோலம்
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "இளம் சோலை பூர்த்ததா..."
Post a Comment