படம் : கோபுர வாசலிலே
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி, மனோ, SN.சுரேந்தர்
இசை : இளையராஜா
ஓ ஓ ..ஓஓ.. ஓஓ
தந்தனனநத்தந்த தந்தனனநத்தந்த தந்தனனத்தந்தன்னா.. (2)
தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தளம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும்
சுப வேளை..தான்..

ஷ்றீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ நலம் பாட
மூன்று முடி போட ஆண்டால் துனை கூட
வேதங்களில் பாராயாணம்
பூப்பந்தளில் ஆலிங்கனம்

சீத்தாவை பிரித்தது மான் தான் புள்ளி மான் தான்
தோதாதக சேர்த்தது மான் தான் அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இள மான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தேரிலே ஊர்கோலம் தான்

Rated 4.6/5 based on 28 votes
0 Response to "தேவதை போல் ஒரு பெண் இங்கு..."
Post a Comment