LinkWithin

ஓ ப்ரியா ப்ரியா...



படம்: இதயத்தை திருடாதே
பாடியவர்கள்: மனோ, சித்திரா
இசை:இளையராஜா

ஆண்: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

பெண்: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

ஆண்: தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

பெண்: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ஆண்:ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
பெண்: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
ஆண்: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
பெண்: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஆண்: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
பெண்: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

பெண்: காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஆண்: ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
பெண்: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
ஆண்: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
பெண்: விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஆண்: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
பெண்: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஆண்: ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
பெண்: பெண்நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்


Rated 4.6/5 based on 28 votes

0 Response to "ஓ ப்ரியா ப்ரியா..."

Post a Comment

Select Category

anushka KJ ஜேசுதாஸ் S.ஜானகி SN.சுரேந்த‌ர் SP.பாலசுப்ரமணியம் அக்னி நட்சத்திரம் அமைதிப்படை அருண்மொழி அலைகள் ஓய்வதில்லை அவள் அப்படிதான் அன்புள்ள ரஜினிகாந்த் இதயத்தை திருடாதே இதயம் இளமை காலங்கள் இளையராஜா உமா ரமணன் உளியின் ஓசை உன‌க்காவே வாழ்கிறேன் ஊரு விட்டு ஊரு வந்து ஊரெல்லாம் உன் பாட்டு என் ராசவின் மனசிலே கடலோரக் கவிதைகள் கமல் கார்த்திக் கிழக்கு வாசல் குங்குமச் சிமிழ் குஷ்பு கேப்டன் மகள் கேளடி கண்மணி சத்யராஜ் சத்ரியன் சரத்குமார் சித்ரா சிவா சினிமா கட்டுரைகள் சினிமாவும் நானும் சின்ன தம்பி தர்மதுரை தாலாட்டு பாடவா தீப‌ன் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி நந்தவனத் தேரு பாட்டு வாத்தியார் பானுப்பிரியா பி.சுசீலா பிதாமகன் பிரபு புது புது அர்த்த‌ங்க‌ள் புன்னகை மன்னன் பூவே பூச்சூடவா பெரிய வீட்டு பணக்காரன் போதிதர்மர் ம‌லேசியா வாசுதேவ‌ன் மறுபடியும் மனோ முரளி மோகன் மௌனம் சம்மதம் ரஞ்சிதா ரஜினிகாந்த் ராதா ராஜா கைய வச்சா ரேவதி வண்ண வண்ண பூக்கள் வள்ளி வாலி விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள் வைரமுத்து ஜெயச்சந்திரன் ஸ்ரீ ராம் பார்த்த சாரதி ஸ்வர்ணலதா ஹன்யா ஹீரா