படம் : ராஜா கைய வச்சா
குரல் : யேசுதாஸ், சித்ரா
இசை : இளையராஜா
http://www.youtube.com/v/ysSLP132LbY&feature=player_embedded
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மராபிலேய்... ஹொய்
வெயில் வருது வெய்யில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே...
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே
மழை வருது....
இரவும் இல்லை
பகலும் இல்லை
இனைந்த கையில்
பிரிவும் இல்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தொளில் நான் பிள்ளை
போலே உறங்க வேண்டும் கண்ணா வா
மழை...
கடந்த காலம்
மறந்து போவோம்
கரங்கல் சேர்த்து
நடந்து போவோம்
உலகமெங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்க்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகமெங்கும் அதற்க்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ரகம் கேட்ப்போம் வா
வெய்யில்...
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "மழை வருது மழை வருது..."
Post a Comment